FOX HUNT IN Udumali

உடுமலையில் நரி வேட்டை (FOX HUNT) நரி வேட்டை என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வரும் அக்டோபர் 2, 2022 அன்று இந்த நரி வேட்டை உடுமலைப் பேட்டையில் நடைபெற உள்ளது. உடுமலைப் பேட்டையில் எங்கே நரிகள் உள்ளது? என்று ஆச்சரியப்பட வேண்டாம். நரி வேட்டைக்கும் வானொலிக்கும் ஒரு தொடர்புள்ளது. இங்கு நரி என்பது வானொலி ஒலிபரப்பிகளைக் (டிரான்ஸ்மிட்டர்). குறிக்கும். ஹாம் வானொலியில் இது ஒரு வகையான விளையாட்டு ஆகும். டிரான்ஸ்மிட்டர் வேட்டை (டி-வேட்டை, என்றும் அறியப்படுகிறது), […]
Field experience for students studying visual and media management

காட்சி மற்றும் ஊடக துறை மேலாண்மை(Bsc Vis com) பயிலும் மாணவ மாணவிகளுக்கு களப்பயிற்ச்சி பழகும் வாய்ப்பு: டாக்டர், எஞ்சினியர்,வக்கீல்,போலீஸ்… etc என எந்த துறையில் அவர்கள் படிக்கிறார்களோ..அது மட்டுமே அவர்களுக்கு தெரியும்.உதாரணமாக.. போலீஸ் ஊசி போட முடியாது.எஞ்சினியர் போலீஸ் நடைமுறை தெரியாது.டாக்டர் வீடு கட்ட தொழில்நுட்ப ரீதியில் தகுதி அற்றவர்.ஆனால் செய்தியாளனாகும் ஒருவன்,அனைத்து துறை வித்தைகளையும் தெரிந்தவனாக முடியும். ஊடகதுறை பயிலும் மாணவ மாணவிகளுக்கு புத்தக படிப்பு மட்டுமே கல்வி ஆகாது. ஏனென்றால் நாள்தோறும், நிமிடம் […]