Coimbatore Comedy Society present Comedy Function – Let’s Laugh and
கோவை நகைச்சுவை சங்கம் சார்பாக கோவையில் வாங்க சிரிக்கலாம் நிகழ்ச்சி ஒன்பதாவது நிகழ்வாக நடைபெற உள்ளது .இந்த நிகழ்ச்சியினை சாலமன் பாப்பையா பட்டிமன்றம் மற்றும் கல்யாண மாலை புகழ் கி.சிவக்குமார் அவர்கள் தொகுத்து வழங்க வருகிறார் தலைப்பு சிரிக்கலாம் ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் நடக்கவிருக்கிறது இந்நிகழ்ச்சி வரும் 7/05/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரி மைதானத்தில் நடக்கவிருக்கிறது இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று உங்களின் கவலை மறந்து மகிழ்ச்சியாக செல்லுங்கள் . அனுமதி இலவசம் […]Read More