Suryan FM Presents Rhythm with Thaikkudam Bridge – Coimbatore

Suryan FM 93.5 is back with their magical Live-in music concert “Rhythm” this time with “Thaikkudam Bridge” at Hindusthan Arts & Science college ground, Nava India, Coimbatore on September 25, 2022 from 6:00pm onwards. We invite everyone to join us to experience the magic! For FREE TICKETS contact 9087935935. Coimbatore Suryan FM Present in Rhythm […]
Routledge published an important book on radio last month
வானொலித் தொடர்பாக மற்றும் ஒரு முக்கிய புத்தகத்தினை ரட்லெட்ஜ் (Routledge) பதிப்பகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. நான் பல வருடங்களாக சொல்லி வந்ததையே இந்த புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். வானொலி என்றுமே தமக்கான வெளியைக் கட்டமைத்துக்கொள்ளும் என்பதற்கு இந்த The Routledge companion to radio and podcast studies எனும் தலைப்பே உதாரணம். அடுத்தகட்டத்திற்கு எப்படி வானொலி பயணித்துள்ளது என்பதை உலகம் முழுவதும் இருந்து பல ஆய்வாளர்களும் விரிவான கட்டுரைகளை இதில் எழுதியுள்ளனர். இந்தியாவில் இருந்து […]
FOX HUNT IN Udumali

உடுமலையில் நரி வேட்டை (FOX HUNT) நரி வேட்டை என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வரும் அக்டோபர் 2, 2022 அன்று இந்த நரி வேட்டை உடுமலைப் பேட்டையில் நடைபெற உள்ளது. உடுமலைப் பேட்டையில் எங்கே நரிகள் உள்ளது? என்று ஆச்சரியப்பட வேண்டாம். நரி வேட்டைக்கும் வானொலிக்கும் ஒரு தொடர்புள்ளது. இங்கு நரி என்பது வானொலி ஒலிபரப்பிகளைக் (டிரான்ஸ்மிட்டர்). குறிக்கும். ஹாம் வானொலியில் இது ஒரு வகையான விளையாட்டு ஆகும். டிரான்ஸ்மிட்டர் வேட்டை (டி-வேட்டை, என்றும் அறியப்படுகிறது), […]
Radio and Nataswara

வானொலியும் நாதஸ்வரமும் வானொலியில் நாதஸ்வரம் ஒலிக்காத நாள் ஏது. நாதஸ்வரம் தயாரிப்புக்கு புகழ்பெற்ற ஊர் நரசிங்கப்பேட்டை. இன்று வானொலி நிலையங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான நாதஸ்வரங்கள் இந்த ஊரில் செய்யப்பட்டதே. புவிசார் குறியீடு (GI) இந்த ஊர் நாதஸ்வர்த்திற்கு வழங்கப்பட்டதை ஒட்டிசிறப்பு அஞ்சல் உரை 9/9/22 அன்று வெளியிடப்பட்டது. இது மூத்த போஸ்ட்மாஸ்டர், தபால்தலை சேகரிப்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி 620001 என்ற முகவரியில் கிடைக்கிறது. சிறப்பு முத்திரை செய்யப்பட்ட உறையின் விலை ரூ.25/-. இதை விரும்புபவர்கள் மேலே உள்ள […]
Queen Elizabeth II, the UK’s longest-serving monarch, has died at Balmoral aged 96

ராணி இரண்டாம் எலிசபெத் இறப்பும் வானொலியும்‘ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்ற மாபெரும் நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் பத்திரிகைகளுக்கு கசிந்தது. ராணி இறந்த சில மணி நேரங்களில் என்ன நடக்கும் என்பதை இது விவரிக்கிறது. இந்த “ஆவணங்கள்” இங்கிலாந்தின் பொலிட்டிகோ என்ற செய்தி நிறுவனத்திற்கு முதலில் கசிந்தன, இதனை கேள்விக்குரிய நாள், அதாவது “டி-டே” என்றும் அழைக்கப்படுகிறது.அவரது இறுதிச் சடங்கிற்கு முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பயணக் குழப்பம் ஏற்படுவதை தவிற்கவும் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. […]
World Radio Television Guide Resurgence:-

உலக வானொலி தொலைக்காட்சி கையேடு மீண்டும் உதயம் இங்கிலாந்தில் இருந்து வெளிவந்த உலக வானொலி தொலைக்காட்சி கையேடு (WRTH) மீண்டும் ஜெர்மனியில் இருந்து வெளிவர உள்ளது. இதனை ஜெர்மனியை சேர்ந்த ரேடியோ டேட்டா சென்டர் 2023 முதல் வெளியிட உள்ளது. 2012ல் தொடங்கப்பட்ட ரேடியோ டேட்டா சென்டர் (Radio Data Center), ஐரோப்பியன் ரேடியோ கையேட்டை ஏற்கனவே ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதனைத் தவிர FM LIST, MW LIST. ஆகியவற்றையும் வெளியிட்டு வருகிறது RDC. இந்த […]