Sigarangal Foundation – 61st Blood Donation Camp of Sigarangal Foundation
18/12/22 Sunday – சிகரங்கள் அறக்கட்டளையின் 61வது ரத்த தான முகாம் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வந்திருந்தவர்களை டீரீம் 20 பசுமை அமைப்பு நிர்வாகிகள் வரவேற்றனர்32 வது வார்டு கவுன்சிலர்இரண்டாம் மண்டல தலைவர் திரு . கோவிந்தராஜ் அவர்கள் முகாமை துவக்கி வைத்தனர்..HDFC BANK LTD, திருப்பூர், கிளை நிர்வாகிகள் ரத்ததானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினர் இதில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்காக 55 யூனிட் ரத்தமும்,தி […]Read More