Radio FAIR 2023 Coming Soon,,

First South Indian Radio Fair 2023 by The Radio Foundation. For the first time in the history of South India, a radio exhibition is going to be held in Tamil Nadu to make radio proud. Various awards and contests for radio stations and prizes are given during this radio show fair.
A New Arrival in DRM

டிஆர்எம்மில் புதிய வரவு சிற்றலை வானொலி ஒலிபரப்பிகளைத் தயாரிக்கும் உலகின் புகழ்பெற்றNautel நிறுவனம் செப் 09 – 12இல் ஆம்ஸ்டர்டேமில் நடைபெற்று வருகின்ற ஐபிசி கண்காட்சியில் (Stand 8.C71), புதிய VX DRM ஒலிபரப்பியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் துணை கொண்டு 150 வாட் முதல் 6 kW வரை DRM+ல் ஒலிபரப்பலாம். இந்த DRM நிகழ்வில் மல்டிபிளெக்சர்கள், உள்ளடக்க சேவையகங்கள்/மாடுலேட்டர்கள் மற்றும் FM ஒத்திசைவு ஒலிபரப்பிகள் உள்ளிட்ட Digidia DAB/DRM ஒலிபரப்பிகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.(தகவல்: தங்க.ஜெய் சக்திவேல்)