Airmedia Broadcast Solutions Pvt Ltd - An Authorized Dealer Possession License (DPL)

Tiruvarur Forest Voluntary Organisation
It will be held between the students of the college on the occasion of the sixth year commencement ceremony
On environmental protection
State Level Wall Painting Competition,

திருவாரூர் வனம் தன்னார்வ அமைப்பின்
ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையே நடைபெறும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த
மாநில அளவிலான சுவர் ஓவிய போட்டி

நாள்: 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை
இடம் : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தியானபுரம் திருவாரூர்.

தொடர்புக்கு:
+91 9894913062
+91 9655138230

போட்டி குறித்த விதிமுறைகள்:

1.போட்டியில் பங்கேற்பதற்கான பெயிண்ட் பற்றும் பிரஸ் இதர பொருட்களை போட்டியாளர்களே கொண்டு வரவேண்டும்.

  1. பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களது ஓவியம் இருக்க வேண்டும்.

3.தங்களுக்குக் கொடுக்கப்படும் சுவரின் அளவு அதிகபட்சமாக 7 அடி (குறைந்தபட்சமாக ஐந்தடி) நீளமும் 5 அடி அகலமும் இருக்கும்.

4.காலை ஒன்பது மணிக்கு போட்டி துவங்கி மதியம் 2 மணிக்கு நிறைவுபெறும். கொடுக்கப்பட்ட 5 மணி நேரத்திற்குள் தங்களது ஓவியத்தை வரைந்து முடிக்க வேண்டும்.

5.போட்டியாளர்கள் துணைக்கு ஒருவரை வைத்துக் கொள்ளலாம்.வெற்றி பெற்ற பின்பு ஒருவருக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும்.

6.போட்டியில் முதல் ஐந்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும்.

7.இதர போட்டியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

8.போட்டியாளர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாக தங்களுடைய கல்லூரி அடையாள அட்டை நகலை சமர்ப்பிக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் கல்லூரி முதல்வரிடம் சான்று பெற்று அனுப்ப வேண்டும்.

  1. 30.09.2022 மாலை 5 மணிக்குள் தாங்கள் வரைய உள்ள ஓவியத்தின் மாதிரி படத்தையும் அடையாள அட்டையையும் மின்னஞ்சலுக்கு ( pudhunila17@gmail.com )அனுப்பி வைக்க வேண்டும்.
  2. நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட. மாணவர்கள் போட்டியில் (09.10.2022 ஞாயிறு)பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.

11.போட்டி குறித்த இதர தகவல்கள் வாட்ஸ்அப் குழுவில் மட்டுமே தெரிவிக்கப்படும்