COMMUNITY RADIO STATIONS MAY SOON GET TO AIR 12 MINUTES OF ADS PER HOUR, SAYS I&B MINISTER (PRAKASH JAVADEKAR SAID THE GOVERNMENT WILL ALSO CONSIDER THE DEMAND TO AIR NEWS BY THE COMMUNITY RADIO STATIONS) Government says an increase in the duration of ads on community radio stations will help make them self-sufficient. Community Radio […]Read More
அன்புடையீர் வணக்கம். வாழ்க! வளமுடன்! வனம் இந்தியா பவுண்டேசன் நிர்வாகிகள் அறிவுறுத்தலின்படி இன்று 26.04.2020 ஞாயிற்றுக்கிழமையன்று “அட்சய திருதியை” முன்னிட்டு நமது வனாலயத்தில் வனம் பஞ்சபூத வழிபாட்டுக் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. மத்திய மாநில அரசு ஆணைக்கினங்க சமூக விலகலை கடைப்பிடிக்கும் வண்ணம் வனம் பொருளாளர் திரு.R.விஸ்வநாதன், விரிவாக்கத்துறை இயக்குநர் திரு, K.M.ஈஸ்வரமூர்த்தி, ஊடகத்துறை இயக்குநர் திரு. TMS பழனிச்சாமி, வனம் அலுவலர்கள் திரு.B.பன்னீர்செல்வம் மற்றும் திருமதி.B.விஜி என ஐந்து பேர் மட்டும் வனாலயத்திற்கு நேரில் வருகை தந்து தனித்தனியாக இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். மற்ற வனம் நிர்வாகிகள், இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் […]Read More
இந்தியா பவுண்டேசன் – நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு மற்றும் பிரார்த்தனை
வனம் இந்தியா பவுண்டேசன் நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் படி இன்று 21.04.2020 செவ்வாய்கிழமை நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு மற்றும் பிரார்த்தனை கூட்டத்தில் நமது வனம் அமைப்பின் துணைத் தலைவர் திரு. கணேஷ்வர் அவர்கள் கலந்துகொண்டு மகாத்மா காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். வனம் அமைப்பின் தலைவர் திரு. சுவாதி சின்னசாமி அவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார். உடன், வனம் ஊடக துறை இயக்குனர் திரு.TMS பழனிசாமி அவர்கள், வனம் அலுவலர்கள் திரு.பன்னீர்செல்வம் […]Read More
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் இயங்கி வரும் புனித குவனெல்லா அன்பகம் சிறப்பு பள்ளியும், காரைக்குடி பகுதியில் இயங்கிவரும் மகிழ்ச்சி ரியல் புரோமோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து இன்று 15/04/2020 புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் காளையார் கோவில் சுற்று வட்டாரத்தில் வசித்து வரும் வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இல்லாமல் வாடும் எளிய 100 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய மளிகைப் பொருட்களை இன்று வழங்கியுள்ளார்கள் […]Read More
கொரோனா பாதிப்பிற்கு நிதியுதவி வழங்கிய, கே.சி.பி இன்ஜினியர்ஸ்
கோவை நகரில் முன்னணி கட்டுமான நிறுவனமான கே.சி.பி இன்ஜினியர்ஸ் ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அங்கன்வாடிகள் சீரமைப்பு , கல்வி உதவித்தொகை, பள்ளி மாணவ மாணவிகளுக்கான மருத்துவ முகாம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், புயல் வெள்ள நிவாரணம் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அளவில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏழை எளிய மக்கள் , தொழிலாளர்கள் வீட்டில் […]Read More
கோவையில் செயல்பட்டு வரும் கே. சி.பி இன்ஜினியர்ஸ் கட்டுமான நிறுவனம் பல்வேறு திட்டப் பணிகளை நடத்தி வருகிறது. ரோடு, குடியிருப்புகள், பாலம், குளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து வேலை செய்ய தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 1000 மாஸ்க் வாங்கி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது. கட்டுமான பணி செய்யும் தொழிலாளர்கள் அலுவலக ஊழியர்கள் […]Read More
கோர்ட்டு உத்தரவுபடி 1 சதவீத ஊக்கத்தொகை – கோவை மாநகராட்சி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க தலைவர் உதயகுமார் , செயலாளர் சந்திர பிரகாஷ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை. கோவை, சென்னை, மதுரை , திருச்சி, சேலம் உட்பட பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி , ஊராட்சிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் கார்ப்பரேஷனில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் நடக்கிறது. திட்டப் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என விதிமுறைகளில் […]Read More