AirMedia Logo
All News
We cordially invite you to the launch ceremony of the "Green Vehicle Initiative" and the "Turning Waste into Wealth" program.-

We cordially invite you to the launch ceremony of the "Green Vehicle Initiative" and the "Turning Waste into Wealth" program.-

Events

Dear Nature Enthusiasts, Greetings. Wishing you a prosperous life... We cordially invite you to the launch ceremony of the "Green Vehicle Initiative" and the "Turning Waste into Wealth" project, organized by the Vanam India Foundation.

Date: 31.07.2026 (Friday) Time: 9:00 AM Venue: Vanam India Foundation, Coimbatore – Trichy Main Road, Palladam. New initiatives are being launched in the presence of public representatives and special guests as part of this significant effort towards environmental protection, sustainable development, and a greener future. We cordially invite all nature lovers to join us with their families and make this event a success. Come, let us unite... and build a greener Tamil Nadu! Thank you, TMS, Vanam Media Wing.

அன்பார்ந்த இயற்கை ஆர்வலர்களே! வணக்கம். வாழ்க வளமுடன்… வனம் இந்தியா பவுண்டேசன் சார்பில் நடைபெறவுள்ள "பசுமை வாகன இயக்கம்" மற்றும் "கழிவுகளை வளமாக்குதல்" திட்ட துவக்க விழாவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

நாள்: 31.07.2026 (வெள்ளிக்கிழமை) நேரம்: காலை 9.00 மணி இடம்: வனம் இந்தியா பவுண்டேசன், கோவை – திருச்சி பிரதான சாலை, பல்லடம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் பசுமையான எதிர்காலத்தை நோக்கி எடுக்கப்படும் இந்த முக்கிய முயற்சியில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.

இயற்கையை நேசிக்கும் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

வாருங்கள் ஒன்றிணைவோம்... பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம்! நன்றி TMS, வனம் ஊடகத்துறை

Interested in community radio, AMC, or broadcast support?