
We take great pride and joy in the fact that Mr. SKY V. Sundararaj-VANAM INDIA FOUNDATION
We take great pride and joy in the fact that Mr. SKY V. Sundararaj, Secretary of the Vanam India Foundation, received an award named after the late Mr. C. Subramaniam (former Minister and Governor of Maharashtra) from the Honorable Minister Mr. Sengottaiyan and the respected President of Bharatiya Vidya Bhavan, Mr. Krishna Raja Vanarayar. Warm greetings and thanks on behalf of the President, Executive President, Vice President, Treasurer, Joint Secretaries, Directors, Trustees, office staff, and tree guardians of the Palladam Vanam India Foundation. — TMS Vanam Media Wing.
வனம் இந்தியா பவுண்டேசன் செயலாளர்.SKY.V.சுந்தரராஜ் அண்ணன் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர்.+மும்பை ஆளுநர்.C சுப்ரமணியம் ஐயா அவர்களின் பெயரில்,மாண்புமிகு.அமைச்சர்.செங்கோட்டையன் மற்றும் பாரதிய வித்யாபவன்.தலைவர்.மதிப்பிற்குரிய, கிருஷ்ண ராஜா வானராயர் ஐயா அவர்களிடமிருந்து விருது பெற்றமைக்கு பெருமையும் , மகிழ்ச்சியும் அடைகிறது.பல்லடம் வனம் இந்தியா பவுண்டேசன்..தலைவர்,செயல்தலைவர்,துணைத் தலைவர்.பொருளாளர்.இணைச் செயலாளர்கள்,இயக்குநர்கள்,அறங்காவலர்கள்,அலுவலக ஊழியர்கள்,மரங்காவலர்கள் சார்பில்,அன்பான வாழ்த்துக்கள்.நன்றி.TMS வனம் ஊடகத் துறை.
Interested in community radio, AMC, or broadcast support?
